காணொளி: தனி ஆளாக போலீஸ் வாகனத்தை வழிமறித்த பெண்

காணொளிக் குறிப்பு,
காணொளி: தனி ஆளாக போலீஸ் வாகனத்தை வழிமறித்த பெண்
பிரசுரிக்கப்பட்டது

தனி ஆளாக பெண் ஒருவர் போலீஸ் வாகனத்தை வழிமறித்த இந்த காணொளி சமூக வலைத்தளங்களை வைரலாகியுள்ளது. மும்பையின் சிவாஜி பார்க் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது இந்தக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

யார் இந்தப் பெண்? எதற்கான வாகனத்தை நிறுத்தினார்? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு