'திரையரங்கில் கொண்டாடினோம், ஆனால் மனதில் சோகம் - ஜனநாயகன் பார்த்த ரசிகர்கள் கூறுவது என்ன?
'திரையரங்கில் கொண்டாடினோம், ஆனால் மனதில் சோகம் - ஜனநாயகன் பார்த்த ரசிகர்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்திருந்த 'ஜனநாயகன்' திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜூலை 23-ம் தேதியான இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், இலங்கை, கேரளா மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் கருத்தை பிபிசி தமிழ் கேட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு