BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
விஜய் தொடங்கிய 'சிங்கப்பெண்' படை பற்றி காவலர்கள் கூறுவது என்ன? எதிர்க்கட்சிகள் முன்வைத்த 3 விமர்சனங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
'ஒரே நாளில் சுமார் ரூ.6 கோடிக்கு விற்பனை' - இந்த கடலில் ஆக்டோபஸ்கள் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது ஏன்?
ஆக்டோபஸ்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், £5 லட்சம் மதிப்புள்ள சாதனைப் பிடிப்பு பதிவாகியுள்ளது. இந்த ஆக்டோபஸ் பெருக்கம் நீடிக்கக்கூடும் என்றும், இந்த ஆக்கிரமிப்பு இனம் இங்கிலாந்து கடல் நீரில் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்துள்ளதாகவும் கடல் உயிரியல் சங்கம் தெரிவித்துள்ளது
விஜய் அரசின் முதல் மாதத்தில் இந்த 6 அமைச்சர்கள் அதிக கவனம் பெற்றது ஏன்?
கடந்த ஒரு மாதத்தில், தவெக-வின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அமைச்சர்களின் செயல்பாடுகள், பேச்சுகள் சர்ச்சையையும், கவனத்தையும் ஈர்த்துள்ளன. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம் - மனைவி கைது செய்யப்பட்டது எப்படி?
பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காம் நடைமேடையில் ஜூன் 5 ஆம் தேதியன்று காலை தலையில்லாத சடலத்துடன் கிடந்த நீலநிற சூட்கேஸ் ஒன்று காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'பிகாரை விட தமிழ்நாட்டில் பாதிக்கும் குறைவு': இந்தியாவில் குழந்தைப் பேறு குறைவதால் காத்திருக்கும் சவால்கள்
இந்தியாவில் தேசியளவில் மொத்த கருவுறுதல் விகிதம் மிகவும் குறைந்துள்ளது. அதுகுறித்த சமீபத்திய ஆய்வறிக்கை பல்வேறு விவாதங்களை தூண்டியுள்ளது. இதன் தாக்கங்கள் குறித்த கருத்துக்களில் நிபுணர்கள் பிரிந்து நிற்கின்றனர்.
'மீண்டும் இணைந்த பின்பும் கிடைக்காத கட்சிப்பதவி' - எஸ்.பி. வேலுமணியின் நிலை என்ன?
சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து, மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்ட அதிமுகவிலிருந்து பலரும் விலகி, தமிழக வெற்றிக்கழகத்தில் சேர்ந்துள்ளனர். 4 அதிமுக உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
ஆட்சியை இழந்த ஒரே மாதத்தில் நெருக்கடி: மம்தா பானர்ஜியிடம் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் நழுவுகிறதா?
தேர்தல் முடிந்த சில வாரங்களுக்குள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தோராயமாக முக்கால்வாசி சட்டப்பேரவை உறுப்பினர்கள், பானர்ஜி மற்றும் அவரது வாரிசாகப் பரவலாகப் பார்க்கப்படும் அவரது உறவினர் அபிஷேக் பானர்ஜி ஆகிய இருவருக்கும் எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மம்தா பானர்ஜி கையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் நழுவுகிறதா? விரிவான பகுப்பாய்வு
மனிதன் பூமிக்கு வெளியே விண்வெளியில் குழந்தை பெற முடியுமா?
2032-ஆம் ஆண்டிற்குள் மனிதர்கள் நிலவில் வசிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துமுடித்துவிட வேண்டும் என்று நாசா விரும்புகிறது; ஆனால், அதற்கு முன்னதாக விண்வெளியில் இனப்பெருக்கம் செய்வதில் உள்ள சவாலை நாம் முறியடிக்க வேண்டும்
மெஸ்ஸி - ரொனால்டோ இடையிலான வியக்க வைக்கும் ஒற்றுமைகள்
மெஸ்ஸியும் ரொனால்டோவும் கடந்த இருபது ஆண்டுகளாக கால்பந்து விளையாட்டையே தலைகீழாக மாற்றி அமைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி மற்றும் அவர்களின் சாதனைகள் பற்றிய ஒரு சுருக்கமான பார்வை.
இரான் - இஸ்ரேல் இடையிலான பரஸ்பர தாக்குதல் உணர்த்துவது என்ன?
இரான் மீது இஸ்ரேல் நடத்திய பழிக்குப்பழி தாக்குதல்கள், மத்திய கிழக்கை இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மற்றொரு நேரடி மோதலுக்குள் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - இரான் மோதல் அதிகரிப்பு டிரம்பின் பிடியைச் சோதிப்பதுடன், பேச்சுவார்த்தையில் இரானின் பேரம் பேசும் சக்தியையும் வலுப்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஆவதற்கு என்ன படிக்கலாம்? அதிலுள்ள வேலைவாய்ப்புகள் என்ன?
சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ஆக வேண்டுமெனில் என்ன படிக்க வேண்டும்? இந்தத் துறையிலுள்ள பணிகளும் வேலை வாய்ப்புகளும் யாவை?
காங்கிரஸை விமர்சித்து, திமுகவை குறிப்பிட்டு இந்தியா கூட்டத்தில் திருமாவளவன் பேசியது என்ன?
திமுக புறக்கணிப்பதாக அறிவித்த ''இந்தியா'' கூட்டணி கூட்டம் டெல்லியில் நடந்து முடிந்தது. காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறை திமுக உள்ளிட்ட கட்சிகளை பலவீனம் அடையச் செய்திருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் இக்கூட்டத்தில் பேசினார்.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?
சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?
திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு
திருச்செந்தூர முருகன் கோயில் கடந்த சில நாட்களாக கவனம் பெறும் நிலையில், இந்த கோயிலில் இருக்கும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? கோயிலின் வரலாறு என்ன? என்பதைப் பார்க்கலாம்.
'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
நீண்ட ஆயுள், ஆரோக்கியம் தரும் சூப்பர்ஃபுட்: 'மத்தி மீனில்' உள்ள 3 முக்கிய சத்துகள்
மத்தி மீன்களைத் தொடர்ந்து உண்பதால் கிடைக்கும் இந்த நன்மைகள் மற்றும் இதர ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
முதல்வர் விஜய் சென்ற தேவாலயத்திற்கு இந்திய வரலாற்றில் உள்ள முக்கியத்துவம் என்ன தெரியுமா?
புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் அமைந்திருக்கும் புனித மேரி தேவாலயம் சுமார் 345 ஆண்டுகள் பழமையானது. அதன் வரலாறு என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பாகிஸ்தான், சீன நாணய மதிப்பு உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு - என்ன காரணம்?
பாகிஸ்தானிய ரூபாய் கடந்த ஓராண்டாக ஒப்பீட்டளவில் நிலையாக இருந்து வருகிறது. சீனா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாணயங்களும் டாலருக்கு எதிராகக் கணிசமாக வலுப்பெற்றுள்ளன. இதற்குக் காரணம் என்ன?
வெள்ளைப் புலி என்பது தனி ஒரு புலி இனமா? நீலகிரி மாவட்டத்தில் தென்பட்ட புலி பற்றி ஆய்வாளர்கள் விளக்கம்
நீலகிரி வனக்கோட்டத்துக்குட்பட்ட அவலாஞ்சியில் வெள்ளைப்புலி ஒன்றை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தென்பட்ட வெள்ளைப் புலி ஒரு தனி புலி இனமா?
'நான் கண்ணீர் விட்டு அழுதேன்': மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பெண்கள் கூறியது என்ன?
பிரிட்டனில் தற்போது உறுப்புப் பெரிதாக்கும் சிகிச்சைகளைவிட மார்பகங்களை சுருக்கும் சிகிச்சைகளையே அதிகமானோர் தேர்ந்தெடுக்கின்றனர்
இலங்கையில் சீன திட்டங்களுக்கு இந்தியா முட்டுக்கட்டையா? சீன தூதரின் பேச்சால் எழும் விவாதம்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 'தேவையற்ற வெளி அழுத்தங்கள்' முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய சர்ச்சைக்குரிய திட்டங்களின் கள நிலவரம் என்ன? சீனத் தூதுவர் குறிப்பிடும் அந்த 'முட்டுக்கட்டைகள்' மற்றும் 'முதலீட்டு முயற்சிகள்' எத்தகையவை?
வெயில் 40 டிகிரி தாண்டினால் உடலில் என்ன நடக்கும்? உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைக்க எளிய வழிகள்
வெயில் கொளுத்துகிறது. வெப்ப அலைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைகள் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































