காணொளி: 'ஜெ.பி. நட்டா அரசியலை விட்டு போகட்டுமே' – அபிஜீத் திப்கே

காணொளிக் குறிப்பு, தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும்வரை போராட்டம் தொடரும் – அபிஜீத் திப்கே
காணொளி: 'ஜெ.பி. நட்டா அரசியலை விட்டு போகட்டுமே' – அபிஜீத் திப்கே
பிரசுரிக்கப்பட்டது

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும்வரை தங்கள் போராட்டம் தொடரும் என டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார். சோனம் வாங்சுக்கின் உயிர் நாட்டுக்கு முக்கியமானது என்பதால் அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு