'கூட்டணி முறிவுக்கு திமுகவே காரணம்' - திருமாவளவன் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, திமுக மீது திருமாவளவன் விமர்சனம்…
'கூட்டணி முறிவுக்கு திமுகவே காரணம்' - திருமாவளவன் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கூட்டணியில் இருந்த கட்சிகளுடனான உறவை திமுக கட்டிக்காப்பாற்றவில்லை என்று திமுக மீது விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கூட்டணி குறித்து அவர் மேலும் பேசியது என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு