காணொளி: பிள்ளைக்காக கையில் கீபோர்ட் டாட்டூ போட்டுக்கொண்ட தாய்
காணொளி: பிள்ளைக்காக கையில் கீபோர்ட் டாட்டூ போட்டுக்கொண்ட தாய்
பிரசுரிக்கப்பட்டது
ஆட்டிசம் பாதித்த குழந்தையோடு, கீபோர்ட் டாட்டூ கொண்டு தாய் உரையாடுகிறார். எப்படி நடக்கிறது?
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு