காணொளி: ஹோர்முஸ் நீரிணையில் இரான் படைகள் கப்பலை கைப்பற்றிய வீடியோ திட்டமிட்டு எடுக்கப்பட்டதா?
காணொளி: ஹோர்முஸ் நீரிணையில் இரான் படைகள் கப்பலை கைப்பற்றிய வீடியோ திட்டமிட்டு எடுக்கப்பட்டதா?
ஹோர்முஸ் நீரிணையில் இரானிய கடற்படையினர் இரண்டு கப்பல்களில் ஏறும் காட்சிகள் வெளியானதையடுத்து இரானிய படைகள் கப்பலை கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. முழு விவரம் என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு