காணொளி: "நாட்டில் நடப்பதை படியுங்கள்" - விஜய்க்கு ஸ்டாலின் கோரிக்கை

காணொளிக் குறிப்பு, "நாட்டில் அக்கிரமங்கள்..." - விஜய்க்கு ஸ்டாலின் கோரிக்கை
காணொளி: "நாட்டில் நடப்பதை படியுங்கள்" - விஜய்க்கு ஸ்டாலின் கோரிக்கை
பிரசுரிக்கப்பட்டது

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசை விமர்சித்துப் பேசுகையில் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளைக் குறிப்பிட்டு பேசியிருந்தார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜயைப் பற்றியும் பேசியிருந்தார். அவர் கூறியது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு