காணொளி: ஐரோப்பாவில் பயங்கர காட்டுத் தீ - போராடும் தீயணைப்பு வீரர்கள்

காணொளிக் குறிப்பு, ஐரோப்பாவில் பயங்கர காட்டுத் தீ - போராடும் தீயணைப்பு வீரர்கள்
காணொளி: ஐரோப்பாவில் பயங்கர காட்டுத் தீ - போராடும் தீயணைப்பு வீரர்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மக்கள் பலரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு