காணொளி: 4 அடி அகலமே கொண்ட வீட்டில் நான்கு தலைமுறைகளாக வசிக்கும் குடும்பம்

காணொளிக் குறிப்பு,
காணொளி: 4 அடி அகலமே கொண்ட வீட்டில் நான்கு தலைமுறைகளாக வசிக்கும் குடும்பம்
பிரசுரிக்கப்பட்டது

இரு கைகளையும் விரித்தால் எதிரெதிர் சுவர்களைத் தொட்டுவிடும் அளவுக்குக் குறுகலான வீடு இது. சூரத்தை சேர்ந்த ‘செய்லர் (sailor)’ குடும்பத்தினருக்கு சொந்தமான இந்த வீடு, நான்கு அடி அகலமும் 85 அடி நீளமும் கொண்டது.

நான்கு தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் செய்லர் குடும்பத்தினர், இதே வீட்டில் அனைத்து குடும்ப விசேஷங்களையும் நடத்தியுள்ளனர். இவ்வளவு குறுகலான வீட்டில் அவர்கள் வசிப்பது எப்படி?

விரிவாக காணொளியில்....

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு