காணொளி: கோவையில் கல்லூரி மாணவர் மரணம் - 6 பேர் கைது

காணொளிக் குறிப்பு,
காணொளி: கோவையில் கல்லூரி மாணவர் மரணம் - 6 பேர் கைது
பிரசுரிக்கப்பட்டது

கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், சக மாணவர்களால் தாக்கப்பட்டதாகவும் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அதே கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு