காணொளி: விசிலுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகி
காணொளி: விசிலுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகி
காவல்துறையினர் பொதுவாக பயன்படுத்தும் விசிலை பயன்படுத்த கூறியும் தவெக சின்னம் போல இருக்கும் விசிலை பயன்படுத்த கூடாது என்றும் திமுக முன்னாள் எம்எல்ஏ காமராஜ் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு