காணொளி: இரான் - இஸ்ரேல் பரஸ்பர தாக்குதல்

காணொளிக் குறிப்பு,
காணொளி: இரான் - இஸ்ரேல் பரஸ்பர தாக்குதல்
பிரசுரிக்கப்பட்டது

இரான் - இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை வடக்கு இஸ்ரேலை நோக்கி இரான் செலுத்திய பல ஏவுகணைகளின் வீடியோவை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், அதற்கு பதிலடியாக இரான் மீது தாங்களும் தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு